ADI KAANA KARUGUYILE - POONTHOOTTA KAAVALKARAN
பெ: மாப்புள்ளை நல்லப் புள்ள ஆமாமா ஆமா ஆமா
மணப்பொண்ணு சின்னப் புள்ள ஆமாமா ஆமா ஆமா
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது ஆமாமா ஆமா ஆமா
கனவும் பலிச்சதுக் கல்யாணம் முடிஞ்சது ஆமாமா ஆமா ஆமா
இது தானத்தந்தன தானத்தந்தன தானத்தந்தன பாடு
தானத்தந்தன தானத்தந்தன தானத்தந்தன பாடு
ஊஊ………….ஊஊ………….
ஆ: அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக
சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா
அடிக் கானக்
கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக
சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
ஜாதி ஆஞ்சாதி இவ ஓன் பொஞ்சாதி
இனிமே வேறேதோ ஜாதியில்லை
பாதி உன்பாதி மானம் மறுவாதி
நாளும் காப்பாத்தும் கண்ணிப் புள்ள
சொன்னதக் கேளு மன்னவன் தோளு
இன்பத்தேக் காட்டும் பாருப் புள்ள
சிந்திச்சுப் பாத்து சொந்தத்தே சேர்த்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக் குள்ளே
பாலும் நல்லால்லை பழமும் நல்லால்லை
பசிக்கும் வேறேதோ ஏக்கத்தில
அடிப் பரிமாறு மச்சானேப் பாத்து
பாய்ப் போட்டக் கூட்டுக்குள்ள
அடிக் கானக்
கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக
சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்புப் போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா ஹ…
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனியுந்தன் கண்ணுக்குள்ள
சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப் பொண்ணு
இனிமேல் ரெண்டல்ல இதயம் ஒன்னாச்சு
இரவும் பகல்லெல்லாம் இன்பம் உண்டு
நெனைச்சா நெஞ்செல்லாம் நெரஞ்சுப் பொங்காதோ
நெதமும் சுகமுண்டு ஸ்வர்கம் உண்டு
ஒரு எலப் போட்டுப் போடாத சோறு
எடுக்கும் முன் நேரம் இன்று
அடிக் கானக்
கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக
சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா
அடிக் கானக்
கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக
சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன் ஹே
Very useful & detailed information on Traditional Paathi Vilakku. You can buy more Authentic and Handmade Paathi Vilakku Lamps from our artisans Online in Kerala @ Kerala Paathi Vilakku.
ReplyDelete