வாடி பொட்டப் புள்ள - காலம் மாறி போச்சு


VAADI POTTA PULLA – KAALAM MAARI POCHCHU


வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

நீயா ஒன்ன தாறியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன முதல் முதல் ராத்திரியில்
மூக்கருக்க வந்தவளே

வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

மூணு முடிச்சு போட்டப் பின்னால
பொண்டாட்டி மூட கூடாது
அடி ஓட கூடாது
முக்காடு போட கூடாது புரியுதாடி

வெளக்க அணைச்சு முடிச்ச பின்னால
நெறத்த பாக்க கூடாது
கட்சி மாற கூடாது
படிப்பையும் கேட்கக்கூடாது

பூனைக்குத்தான் பால் கொடுத்த ராத்திரி
அந்த பூன தானா, ஒன் புருஷன் சுந்தரி

மொத ராத்திரி முடிஞ்சி வந்து
எல்லாம் தண்ணீரில் குளிச்சங்கடி..
மொத ராத்திரி முடிஞ்சி வந்து
நான் கண்ணீரில் குளிச்சேனடி

வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
ஹேய், வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

தண்ணி மேல சத்தியம் செய்யுறேன்
தொடாம ஒன்ன விடமாட்டேன்
இனி கட்டி அணைக்காம
ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்
ப்ராமிஸ்டியேய்

பத்தா மாசம் புள்ள பெறாம
சும்மா நா படுத்துட மாட்டேன்
நான் பதுங்கிட மாட்டேன்
எம்மாடி பயப்பட மாட்டேன்

ஆள கண்டு கோழயின்னா நெனச்ச
நான் ஏழயின்னா ஒன் கதவ அடச்ச

அர பாட்டில் உள்ள போச்சு
நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா
நான் துட்சாதனன் ஆவேனாடி

வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

நீயா ஒன்ன தாறியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன முதல் முதல் ராத்திரியில்
மூக்கருக்க வந்தவளே

வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
அடியேய், வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே……..

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...