PANJU MITTAAI - ETTUPPATTI RAASAA
ஆ: பஞ்சு மிட்டாய் சேலக் கட்டி
… ♪♪ … ♪… ♪♪ …
பட்டுவண்ண லவுக்கப் போட்டு
… ♪♪ … ♪… ♪♪ …
அடி பஞ்சு மிட்டாய் சேலக் கட்டி
எ பட்டுவண்ண
லவுக்கப் போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ
வாரிய……
பெ: தும்பப் பூவு மல்லு வேட்டி (ஆஹா)
தொட தெறிய ஏத்தி கட்டி (ஓஹோ)
வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சு (அப்படி போடு)
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு….
ஓன் இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெல்லிஞ்சு போகயில
நெஞ்சுல சுளுக்கு
பெ: வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குட்சுகுள்ள ஒட்டிக்க மாமா (ஐ….)
உன் கூடலுக்கு சூடு
கொஞ்சம் ஏத்திக்க மாமா
ஆ: ஓன் கண்ணு ரெண்டும் நவாற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம்
மூடி வைக்காதே திங்காம
வீணடிக்காதே
பெ: அட புல்லருக்க போகயிலே
புள்ள வரம் கேட்க
வந்தேன்
தள்ளி நிக்காத மனச
கிள்ளி வைக்காத
… ♪♪ … ♪… ♪♪ …
ஆ: அடியே பஞ்சு மிட்டாய் சேலக் கட்டி
(ஹான்)
பட்டுவண்ண லவுக்கப்
போட்டு (ஹஹஹான்)
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ
வாரிய……புள்ள (ஹான்)
… ♪♪ … ♪… ♪♪ … ♪…
அம்மாடி
♪… ♪♪ … ♪ யப்பா ♪… ♪♪ … ♪ அடியாத்தீ
… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்னே ஓட தண்ணிக் குள்ள
முங்கி குளிக்கனும்
சுகமா
மெல்ல லாவகமா ஓன்
முதுக தேய்க்கணும் எதமா
பெ: மாமா பம்முறையே பொழுதுக்கு மேலே
நீ கம்மங்காட்டு
மூலையில கல்லணப் போல (ஹான்)
நான் ஒத்தயில
தான் வருவேன் ஓன் நினப்பால
ஆ: அட மஞ்சக் காட்டு ஓரதில்லே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா
தினமும் காத்திருக்கட்டா
பெ: அட வெள்ளச்சோள சோறு வைச்சு
காரபூவ ஏலரைச்சு ஊட்டி
விடட்டா
உனக்கு ஊட்டி
விட்டுட்டா
… ♪♪ … ♪… ♪♪ …
ஆ: ஏ புள்ள,… பஞ்சு மிட்டாய் சேலக் கட்டி
பட்டுவண்ண லவுக்கப்
போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ
வாரிய……
பெ: தும்பப் பூவு மல்லு வேட்டி
தொட தெறிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சு
ஆ: ஏய்ய்ய்ய்ய்ய்ய்……………………………யா
பெ: ஆஆஆஆஆஆஅன்ஆஆஆஆஹான்
No comments:
Post a Comment