YELELA KUYILE - PAANDI NAATTU THANGAM
ஆ: ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே
கு: திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி
திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
… ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
ஆ: ஏலேல குயிலே ஏலமல வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழக் குருத்தே மானே
வாறேனே மாமன் நானே ஹே
வாடாத வாழக் குருத்தே மானே
வாறேனே மாமன் நானே
கு: திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி
திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
ஆ: ஏலேல குயிலே ஏலமல வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
… ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
ஆ: முத்து முத்தா பச்சரிசி வச்சது போலே பல்வரிசை
தொட்டுபுட்டா பெண்ணரசி சுட்டது ஏன்டி எம்மனச
பெ: தெம்மாங்கு பாட்டு படிச்ச என் ராசா
கும்முன்னு பூத்து குலுங்கும்
உன் ரோசா
தெம்மாங்கு பாட்டு படிச்ச
என் ராசா
கும்முன்னு பூத்து குலுங்கும்
உன் ரோசா
ஆ: கான குயிலே விளையாடும் மயிலே
தேன எடுத்து பாட்டு பாடும் குயிலே
பெ: ஒன்ன எண்ணி கண்ணு வச்சேன்
ஒன்னு விடாம சொல்லி வச்சேன்
ஆ: ஏலேல குயிலே ஏலமல வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
பெ: வாடாத வாழக் குருத்தே நானே
வந்தேனே தேடித்தானே
வாடாத வாழக் குருத்தே நானே
வந்தேனே தேடித்தானே
கு: ஆ ஆ ஆ……………. ஆ ஆ ஆ………………….
… ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
)( … ♫…
பெ: ஒன்ன எண்ணி கன்னி மனம்
ஓடுது பாரு தேசமெங்கும்
உங்களத்தான் கண்டுபுட்டா
உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்
ஆ: ஊரென்ன உலகமென்ன இப்போது
நான் உன்ன சேர்ந்தா போதும்
எப்போதும்
ஊரென்ன உலகமென்ன இப்போது
நான் உன்ன சேர்ந்தா போதும்
எப்போதும்
பெ: காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு
மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு
ஆ: விட்ட குறை தொட்ட குறை
ஒன்னுக்குள் ஒன்னா சேர்ந்திருக்கு
பெ: ஏலேல குயிலே ஏலமல வெயிலே
ஆ: ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
பெ: வாடாத வாழக் குருத்தே நானே
வந்தேனே தேடித்தானே
ஆ: வாடாத வாழக் குருத்தே மானே
வாறேனே மாமன் நானே
கு: திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி
திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
திந்திந்னாக்கடி தினக்கு நாக்கடி திந்திந்னாக்கடி திந்திந்னா
)( … ♪♪… )( … ♪♪… )( … ♪♪… )(
கு: ஹேய் … ♪♪… ஹேய் … ♪♪… ஹேய் … ♪♪… ஹேய் … ♪♪… ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய்ய்ய்…………………..
No comments:
Post a Comment