ஏ சாமி வருது – உடன் பிறப்பு

YEH SAAMI VARUDHU – UDAN PIRAPPU

Both:       ஏ சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
ஏ சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
ஒரு சூடம் ஏத்தி சூரக் காயப் போட்டு ஒடைங்கடா

Ch:           கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்

Both:       ஏ சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா

……….◄ ♪♪ ►……….

Mano:      அன்னாடந்தான் காத்து மழ
அச்சுருத்தும் ஆத்தங்கர
முன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவன்தான்

SPB:        கண்ணாலந்தான் கட்டிக்கல
பிள்ள குட்டி பெத்துக்கல
எல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்

Mano:     சின்னஞ்சிறு மூஞ்சூரு மன்னவனின் பூந்தேரு
பூலோகம் கொண்டாடும் ஒத்தக் கொம்பன்தான்

SPB:        செய்யும் தொழில் வாடாமல் தங்குத் தட வாராமல்
நாம் வாழ காப்பாத்தும் ஆனை முகந்தான்

Both:       கொட்டுங்க மேளம் தட்டுங்க தாளம் வந்தது பொன்னாளு
நீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா எப்பவும் நன்னாளு
ஒரு சூடம் ஏத்தி சூரக் காயப் போட்டு ஒடைங்கடா

Ch:           கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்

Both:       ஏ சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா

Mano:      விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வர
Ch:           கண கண கண கணப திம்

SPB:        இன்பம் சேர்க்கும் நம்பூதர
Ch:           கண கண கண கணப திம்

Mano:      சங்கர சுப சங்கட ஹர
Ch:           கண கண கண கணப திம்

SPB:        கொஞ்சிடும் எழில் குஞ்சர முகன்
Ch:           கண கண கண கணப திம்

Both:       பாலகன் வடிவேலவன் அவன் மூத்தவன் எங்கள் கணப திம்
காலடி தொழும் சீலரை தினம் காப்பவன் எங்கள் கணப திம்

……….◄ ♪♪ ►……….

SPB:        அந்நாளிலே போட்டியிட்டு
அம்மை அப்பன் காலைத் தொட்டு
சுத்தி வந்து மாம்பழத்த வாங்கிய சாமி

Mano:      இந்நாளிலே வேல்முருகன்
வள்ளியத்தான் காதலிச்ச
கல்யாணம்தான் கட்டி வச்சு வாழ்த்திய சாமி

SPB:        குட்ட குட்ட குனிஞ்சவனும் குட்டிக்கிட்டு கேட்டாக்கா
நாம் வேண்டும் ஆனந்தம் அள்ளிக் கொடுப்பான்

Mano:      உச்சத்தில ஒசந்தவனும் முக்கிகள போட்டாக்கா
மென்மேலும் முன்னேர பாதை வகுப்பான்

Both:       மந்திரம் போலே மன்னவன் பேரை நித்தமும் சொன்னாலே
உன் சந்ததி எல்லாம் நிம்மதி கொண்டு வாழ்ந்திடும் தன்னாலே
ஒரு சூடம் ஏத்தி சூரக் காயப் போட்டு ஒடைங்கடா

Ch:           கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்

Both:       ஏ சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
ஒரு சூடம் ஏத்தி சூரக் காயப் போட்டு ஒடைங்கடா  ஹன்

Ch:           கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் திம் திம் திம்
கணப திம் கணப திம் கணப திம் திம் திம் திம்

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...