RENDULA NEE – THIRUMADHI PAZHANISAAMI
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
நீ தும்ப விட்டு வால தொட லாமா…..
பெ: பாய்மேலே பூ போட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
படிப்போமா புதுப்பாட்டு ♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: ஆமாமா அதுதானே ♥´*•.¸♫♪¸.•*´♥
அலுக்காத விளையாட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
நீ தும்ப விட்டு வால தொட லாமா…..
♥´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´♥
பெ: சந்தனமும் குங்குமமும் பள பளக்க…..
மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க…..
ஆ: கும்முன்னு வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க…..
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க
பெ: கட்டான ஆம்பள அள்ளி அணைக்க
கெட்டாலே பொம்பள ஒன்ன நினைக்க
ஆ: பட்டாள வீரன தொட்டு மடக்க
கட்டான மாதுள மொட்டு வெடிக்க
பெ: சேர்ந்திருக்கத் தானே
சின்ன பொன்னும் ஆணும்
ஆ: காத்திருக்கேன் கண்மணியே…..காரணத்தோட…..
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
நீ தும்ப விட்டு வால தொட லாமா…..
பெ: பாய்மேலே பூ போட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
படிப்போமா புதுப்பாட்டு ♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: ஆமாமா அதுதானே ♥´*•.¸♫♪¸.•*´♥
அலுக்காத விளையாட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
தும்ப விட்டு வால தொட லாமா…..
♥´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´♥
ஆ: வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா…..
சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா…..
பெ: ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா…..
மத்த கத நீ பேச நேரம் இதுவா…..
ஆ: இல்லாத மூடு தான் சூடு கெளப்ப…..
வந்தாச்சு நேரம் தான் தூளு கெளப்ப…..
பெ: பொல்லாத மாமன் தான் போட்டு இழுக்க…..
நம்மோட பேச்சு தான் ஊரு முழுக்க…..
ஆ: ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம் உள்ள…..
பெ: வாடுகிற நேரம் இல்ல வாலிப புள்ள…..
ரெண்டுல நீ ஒன்ன தொடு
மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
நீ தும்ப விட்டு வால தொட லாமா…..
பெ: பாய்மேலே பூ போட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
படிப்போமா புதுப்பாட்டு ♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: ஆமாமா அதுதானே ♥´*•.¸♫♪¸.•*´♥
அலுக்காத விளையாட்டு
♥´*•.¸♫♪¸.•*´♥
பெ: ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…..
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…..
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா…..
நீ தும்ப விட்டு வால தொட லாமா…..
No comments:
Post a Comment