PERA KETTA – 10 ENRADHUKULLA
பெ.கு:பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா
நீ
FEES-u வாங்கி CONFUSE-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*
ஆ: நான் பாஞ்சா BULLET-u தான்
ஆபத்தே CHICK LET-u தான்
‘’ ♪♪…*… ♪♪ ‘’
கார் ஓட்டும் FIGHT JET-u நான்
பொண்ணுங்க MAGNET-u நான்
‘’ ♪♪…*… ♪♪ ‘’
எனக்குன்னு இல்ல
கூண்டு
உன் நெஞ்சில ஏன்டா
காண்டு
உனக்கென்ன வேணும்
வேண்டு
என்னோட பேரு BOND-u
BOND JAMES BOND
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ.கு: பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா
நீ
FEES-u வாங்கி CONFUSE-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
ஆ: என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல
‘’ ♪♪…*… ♪♪ ‘’
ஊருக்கு செல்ல புள்ள
எதிரிக்கி நான் தான்
தொல்ல
‘’ ♪♪…*… ♪♪ ‘’
எனக்குன்னு இல்ல வேலி
நான் ஆடுற வரைக்கும்
ஜாலி
அடிச்சா எல்லாரும்
காலி
என்னோட பேரு கோஹ்லி
KOHILI
VIRAT KOHILI
VIRAT
KOHILI HITS A SIX
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ.கு: பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா
நீ
FEES-u வாங்கி CONFUSE-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
ஆ: என் ஊரு பரமக்குடி
நான் யாரு கண்டுபிடி
மொத்த வித்த
அத்துப்படி
என் கிட்ட கத்துக்கடி
படிப்புக்கு போவல TUTION
ஆனா நடிப்புல நான் ஒரு
OCEAN
புதுமைகதான் என் FASHION
என்னோட பேரு ஹாசன்
HAASAN
KAMAL HAASAN
கு: நீ நல்லவரா இல்ல கெட்டவனா
க: ரெண்டும் சேந்ததுதான் நான்
I AM A HERO AND A VILLAIN
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஹும், ஹும், ஹும்
♪♪ ‘’ ♪♪
ஏத்து ♪♪ ‘’ ♪♪ எறக்கு ♪♪ ‘’ ♪♪ சுருக்கு ♪♪ ‘’ ♪♪ நறுக்கு ♪♪ ‘’ ♪♪ போட்றா ஏய் போட்றா ♪♪ ‘’ ♪♪ ஏய்
ஆட்றா,
ஹும் ஹும் ஹும்
♪♪ ‘’ ♪♪
ரெண்டக் ரெண்டக், ரெண்டக் ரெண்டக், ரெண்டக், ரெண்டக், ரெண்டக் ரெண்டக்
ரெண்டக் ரெண்டக்.
No comments:
Post a Comment