வெத்தல போட்ட ஷோக்குல - அமரன்

VETHALA POTTA SOKKULA - AMARAN


போட்டாலே விறுவிறுக்கும் சருதா பாண்
அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும்
மச்சி நா வெத்தல போட்ட ஷோக்குல போடு

வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன மூக்குல
அட வந்தது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்
வாராவதி இறக்கம் அமரன் வந்து நின்ன சருக்கும்
அமரன் பேர சொன்ன தானே சோடா பாட்டில் பறக்கும்

ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
ஆஹ் ஹா ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன மூக்குல
அட வந்தது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

… ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫…

பக்கிரி பிச்சுவா பக்கிரி
சுத்துனா கத்திய சுத்துனா
டகுலு தான் ஊருல டகுலு தான்
லாக்குதான் போலிஸுக்கு லாக்குதான்
அண்ணாத்த நம்மாளு தொட்டாக்கா அம்பேலு
டாராகும் உன் தோழு வேணாண்டா வீண் வம்பு

ஐச லக்கடி மெட்டு தானுங்க
ஹேய் அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
ஹேய் ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன மூக்குல
அட வந்தது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

… ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫…

டக்கரு பந்தல் ஒன்னு போடவா
சக்கர மேட கட்டி ஆடவா
ஹே சுக்கிர மாப்பிள தேடவா
சூப்பரு கச்சேரி பாடவா
மத்தாப்பு சிங்காரி மைனா உன் கண்ணாலம்
எட்டு ஊரு பாராட்டா கும்மாளம் கொண்டாட்டம்

ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
ஹேய் ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன மூக்குல
அட வந்தது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

வராவதி இறக்கம் அமரன் வந்து நின்ன சருக்கும்
அமரன் பேர சொன்ன தானே சோடா பாட்டில் பறக்கும்

ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
ஹேய் ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
போடு ஐச லக்கடி மெட்டு தானுங்க
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்க
ஹேய் ஹேய் ஹேய்




No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...