MURUKKU MEESA MAAMAA - KARUPPAN
பெ: முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல……….
(♫) … ♪♪… (♫)
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல…..
பாஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுறீயே……….
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுறீயே………
ஆசையான ஓம்முகமே
அழகில்லாம போயிருச்செ
பாசமான ஓன்குரலே
பாவம் போல ஆயிருச்செ
ஆ: முறுக்குமீச மாமன்…………………..
(♫) … ♪♪… (♫)
முறுக்குமீச மாமன்
நானும் நொருங்கிதானே போனேன்
வாள வீசினாலும் வாங்கும்
ஆம்பளயே…………..
கோழை ஆக்கினாங்க கேளு எங்கதையே…………….
ஏகப்பட்ட ஆசையில,
நானிருந்த
வேலையில
மோசம் செஞ்ச ஆளுகளால் மொடங்கினேன
மூலையிலே,
முறுக்குமீச மாமன்…………..
ஆ.கு: தா தா தகிட தகிட
(♫) … ♪♪… (♫)
தன்னாக்கி தகின (♫) … ♪♪… (♫)
கு நன்னாக்கி நகின(♫) … ♪♪… (♫)
தா (♫) … ♪♪… (♫) தா
ஒஹொஹோ ஒஹொஹோ
ஆ: எவனால எது கெடைக்கும்
அட எண்ணி வெளக்கு பிடிக்கும்.
இந்த ஊரே நெனச்சா வருதே
வாந்தி தான்…………
மரியாத தெரிஞ்சிருக்கும்
ஹும்
மனசோடு வலிய மறைக்கும்
ஹும்
என்ன நெருங்கி பாரு,
நானும் காந்தி
தான்
பெ.கு: கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா
தலைவா
ஆ: ராசா ராசா சோழன்……………………..
ராசா ராசா சோழன் நானே பாரு
என்ன போல இங்க வேற யாரு
தன்ன நம்பும் ஆளு,
தாழ்ந்த தில்ல
கேளு
மணல கயிரா திரிக்க தெரிஞ்ச
பொழுதும் திருநாளு
பெ.கு: கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா
பெ: முறுக்கு மீச மாமோய்…………..
(♫) … ♪♪… (♫)
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல
(♫) … ♪♪… (♫)
ஆ.கு: டும் டும் டும் (♫) … ♪♪… (♫)
ஆஹாஹா (♫) … ♪♪… (♫)
ஓஹோஹோ (♫) … ♪♪… (♫)
ஐ ஐ ஐ(♫) … ♪♪… (♫)
ஹும் ஆ ஓ ஏய்
ஏ ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஆ
(♫) … ♪♪… (♫) … ♪♪… (♫) … ♪♪… (♫)
ஆ: பணம் காச அபகரிச்சு
அதில் பொன்னப் பொருள குவிச்சு
எந்த நாளும் வாழ
நான்தான் ஏங்கல……..அ அ
மனசால நித்தம் சிரிச்சு
தெச எட்டு செறக விரிச்சி
எல்ல கோட்ட கடந்தா
அவன்தான் ஆம்பள
பெ.கு: கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா
தலைவா
ஆ: கோட்ட தாண்டிடாம………..
கோட்ட தாண்டிடாம ஏது கோட்ட
நோக்கத்தோட போனா நாளும்
வேட்ட
சுத்தி சுத்தி ஆடு,
மெட்டு கட்டி
பாடு
தவிழும் செவிழும் கிழிய
கிழிய
பொழுத பொடி போடு
பெ.கு: கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா
(பெ: முறுக்குமீச மாமோ……………….ய்
ஆ.கு: ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய் ஹொய்)
முறுக்குமீச மாமா
நீதான் மொரட்டு காள போல…..
பாஞ்சு பாயும் நீதான்
கீழ சாயுறீயே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுறீயே
ஆசையான ஓம்முகமே
அழகில்லாம போயிருச்செ
பாசமான ஓன்குரலே
பாவம் போல ஆயிருச்செ
முறுக்குமீச மாமா…………………….ஆ
No comments:
Post a Comment