SODAKKU MELA - THAANAA SERNDHA KOOTAM
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
அட வாங்கய்யா வாங்கய்யா எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல ஹோய்
சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
அட வாங்கய்யா வாங்கய்யா எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல ஹேய் சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது ஹேய்
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
நடக்குறவன பறக்கவிடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவுண தொடங்க விடனும்
கலங்குணவன கலக்க விடணும்
தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டும் வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீழ பொதச்சா மொளச்சி வரணும்
சொடக்கு மேல ஹேய் சொடக்கு மேல
அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஏ தடுக்குறவன கெடுக்குறவன மொறச்சிபாக்கணும்
தலக்கணத்துல குதிக்கிறவன சர்ச்சை பாக்கணும்
அடிவயித்தில அடிக்கிறவன எதுத்தாது கேக்கணும்
இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சி பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய திருப்பி திருப்பி தரனும்
கொழுத்த கொழுத்த எலிய கொழுப்ப கொறைக்கணும்
அடுத்த அடுத்த நொடிதான் நெனச்ச மாரி வரணும்
அடச்ச அடச்ச கதவ ஒதச்சு தெறக்கணும்
அட போங்கய்யா போங்கய்யா எங்கைய்யா போங்கய்யா
கண்ணு முன்னவந்து கன்னம் தான் வீங்கும்யா
அங்க இங்க எங்கய்யா போங்கய்யா
இந்த சைடு வந்த இஞ்சூரி அகும்யா
சொடக்கு மேல ஹேய் சொடக்கு மேல
அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
இவங்கள எல்லாம் பாத்தாலே
விரட்டி விரட்டி வெளுக்க தோனுது
வந்து விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிரப் பணக்காரப் பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹே தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
குற்றத்தை செஞ்சதா டக்குனு கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டணும்
விரட்டி விரட்டி ஹோய்
பொரட்டி பொரட்டி
ஒன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர் பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது ஹோய்
கும்குனக்கா கும்குனக்கா கும்குனக்கா யப்பப்பா
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
கும்குனக்கா கும்குனக்கா கும்குனக்கா யப்பப்பா
கும்குனக்கா கும்குனக்கா கும்குனக்கா யப்பப்பா
சொடக்கு மேல சொடக்கு போடுது
No comments:
Post a Comment