KULUVAALILE - MUTHU
குழ: குலுவாலிலே…
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ…
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க…
ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
பெ: தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
ஆ: முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
பெ.கு: ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல……
கோமளத் தா........மரப் பூ வோ…
பூவில் நெரைஞ்ய மதுவோ……... பரி
பூஜேந்து தண்டே இலாவோ…
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ.கு: ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி
ஆ: ஹே ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே
பெ: ஒம்ம முடி கலைவதுபோல் ஏம்மனச நீ கலைச்சாயே
ஆ: நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே
பெ: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
ஆ: தேன்குடிக்க…லவ்…லவ்…லவ் ஏய் ஏய் ஏய
பெ: (தேன்குடிக்க) நேரம் உண்டல்லோ
(தேவதைக்கு) வெட்கம் வந்தல்லோ
பெ.கு: முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ …(பெ: அய்யே)
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ.கு: மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ.கு: என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
பெ: என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி
ஆ: கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு
காலத்தின் கையில் அது இருக்கு
பெ: கனியட்டும் காலம் நேரம் உமக்கு
என்னவோ திட்டம் இருக்கு
ஆ: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
பெ: (தேன்குடிக்க) நேரம் உண்டல்லோ
(தேவதைக்கு) வெட்கம் வந்தல்லோ
(முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ)
ஆ: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
பெ: (தேன்குடிக்க……) நேரம் உண்டல்லோ உண்டல்லோ
(தேவதைக்கு) வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
(முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ)
பெ.கு: ஓமனத் திங்கள் கீழாமோ…….நல்ல
கோமளத் தா......மரப் பூவோ…….
பூவில் நெரைஞ்ய மதுவோ…….பரி
பூஜேந்து தண்டே இலாவோ…….
No comments:
Post a Comment