கூடலூரு குண்டு மல்லி - கும்பக்கரை தங்கையா

KOODALOORU GUNDU MALLI - KUMBAKKARAI THANGAIYAA

ஆ:       கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

பெ:      கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

ஆ:       வாச கொத்தமல்லிஹோய், வாமா கொஞ்சம் தள்ளி

பெ:      வாச கொத்தமல்லிஹோய், வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஆ:       ஏஹேய் கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

கு:        கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:       மாங்கா மரத்துல மாங்காவப் பாரு
மாங்கா மறச்சு வெச்சத் தேரு
தேங்கா ஒடைக்கல, சேர்த்து அரைக்கல
திங்காமத் திங்க வந்ததாரு

பெ:      வாங்க என் மாப்பிள வாடாதப் பூவு
நோகாமத் தொட்டெடுத்து நீவு
ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல
எப்போதும் விட்டு விட்டு தாவு

ஆ:       அடி ஏல மல காட்டுக்குள்ள சோ இருக்கு
அந்த சோலையில வாடி புள்ள வேல இருக்கு

பெ:      அரே ஹோ ஹோ ஓஓஓஓஓஓ

கு:        கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

பெ:      வாச கொத்தமல்லிஹோய், வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஆ:       வாச கொத்தமல்லிஹோய், வாமா கொஞ்சம் தள்ளி

பெ:      கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

ஆ:       கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

.கு: ஆயாலா ஆயாலா ஆயாலங்கடி ஆயாலா

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ.கு:ஹே டியாலோ டியாலோ டியாலங்கடி டியாலோ

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

.கு: ஆயாலங்கடி ஆயாலங்கடி ஆயாலங்கடி ஆயாலா

பெ.கு:டியாலங்கடி டியாலங்கடி டியாலங்கடி  டியாலோ

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:      நாளான நாளுல ஆளானேன் நானு
நான்தானே நல்ல கொம்பு தேனு
ஏழானு சொல்லுங்க எங்கேயும் அள்ளுங்க
எப்போதும் நானும் உங்க மானு

ஆ:       மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு
தொட்டாட இப்போ நல்ல நாளு
சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல
சிவ்வுனு தூக்குதம்மா மேலு

பெ:      அடி வாரத்துல ஓரத்துல சேர்ந்துகிறவா
ஒரு நேரத்துல வாரத்துல சேர்த்து தரவா

ஆ:       அரே ஹோ ஹோ ஓஓஓஓஓஓ

பெ:      கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

ஆ:       கூடலூரு குண்டு மல்லி, வாடப் புடிக்க வந்த வள்ளி

பெ:      வாச கொத்தமல்லிஹோய், வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹான்

ஆ:       வாச கொத்தமல்லிஹோய், வாமா கொஞ்சம் தள்ளி

கு:        கூடலூரு குண்டு மல்லி                   (பெ:   ஏஹே)
வாடப் புடிக்க வந்த வள்ளி              (ஆ:   ஆஹா)
கூடலூரு குண்டு மல்லி                   (பெ:     ஓஹோ)
வாடப் புடிக்க வந்த வள்ளி              (ஆ:      ஹெஹேய்)

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...