பொத்திவச்ச மல்லிக மொட்டு – மண்வாசனை

POTHTHI VACHCHCA MALLIGA MOTTU - MANVAASANAI


பெ:      பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசி பேசி ராசி ஆனதே……
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே (ஆ:     ஆஹான்)
ரொம்ப நாளானதே                                                  (ஆ:   ஹும் ஹூம்... )

ஆ:       பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசி பேசி ராசி ஆனதே
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

@)( … ♪  ♪… )(@

ஆ:       மாலையிட காத்து அள்ளியிருச்சு
தாலிச்செய்ய நேத்து சொல்லியிருக்கு

பெ:      இது சாயங்காலம் மடி சாயும் காலமா

ஆ:       முல்ல பூச்சூடு மெல்ல பாய் போடு

பெ:      அட வாட காத்து சூடு ஏத்துது

ஆ:       பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு

பெ:      பேசி பேசி ராசி ஆனதே
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

@)( … ♪  ♪… )(@

பெ:      ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்
வெட்க நிறம் போக மஞ்ச குழிச்சேன்

ஆ:       கொஞ்சம் மறஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா

பெ:      அது கூடாது இது தாங்காது

ஆ:       சின்ன கம்புத்தன பூவை தாங்குது

பெ:      பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு

ஆ:       பேசி பேசி ராசி ஆனதே
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

பெ:      ஆளானதே ரொம்ப நாளானதே



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...