PODHUVAAGA EMMANASU - MURATTUKKAALAI
குழு: ஜே ஜே
அண்ணனுக்கு ஜே அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே காளையனுக்கு ஜே
ஜே ♫
* ♫ * ♫ * ♫
ஜே
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: பொதுவாக
எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா
சிங்கம்
பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா
சிங்கம்
உண்மையை சொல்வேன் நல்லத செய்வேன்
குழு: தன்னானா
தானா தன தன்னானா தானா
ஆ: வெற்றி
மேல் வெற்றி வரும்ம்ம்ம்.....
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆன்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
குழு: ஆடுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆ: பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
♪ * ♪ * ♪ * ♪ * ♪ @ ♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: முன்னால
சீறுது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை....
முன்னால சீறுது மயிலக்காளை ஹா
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கி ஆளுது முரட்டு காளை
குழு: முரட்டு
காளை முரட்டு காளை
ஆ: நெஞ்சுக்குள்
அச்சம் இல்ல
யாருக்கும் பயமும் இல்ல
வாறாதோர் வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க
குழு: ஆடலாம்
பாடலாம் கொண்டாடலாம் (ஹே)
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆ: பொதுவாக
எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா
சிங்கம்
உண்மையை சொல்வேன் ஹா நல்லத
செய்வேன்
வெற்றி மேல் வெற்றி
வரும்ம்ம்ம்.....
குழு: ஆடுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம் (ஹான் ஹான்)
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
♫ * ♫ * ♫ * ♫
குழு: வாங்கடி
வாங்கடி பொண்டுகளா வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா வாசம்
உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சு கொளவையா போட்டு
அண்ணன வாழ்த்தி பாடுங்களா
பெ: காளையன
பாத்துபுட்டா ஜல்லிக்கட்டு காளையெல்லாம்
துள்ளிக்கிட்டு ஓடுமடி புல்லு
கட்ட தேடிகிட்டு புல்லு கட்ட தேடிகிட்டு
கொம்பிருக்கும் காளைக்கெல்லாம்
தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம்
வம்பிழுக்காது
கொளவ போட்டு பாடுங்கடி
கும்மியடிச்சு ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி பொங்கலு
வைப்போம் வாருங்கடி
♪ * ♪ * ♪ * ♪ * ♪ @ ♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: பொறந்த
ஊருக்கு புகழச் சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமத் தேடு
பொறந்த ஊருக்கு புகழச் சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமத் தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
குழு: கொண்டாடுவார்
பண்பாடுவார்
ஆ: எந்நாளும்
உழைச்சதுக்கு பொன்னாக பலனிருக்கு
ஊரோட சேர்ந்து வாழுங்க…..
அம்மன் அருள் சேரும் இனி நம்ம
துணையாகும்
குழு: ஆடலாம்
பாடலாம் கொண்டாடலாம் (ஹே)
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆ: பொதுவாக
எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா
சிங்கம்
உண்மையை சொல்வேன் நல்லத செய்வேன்
ஹான்
குழு: தன்னானா
தானா தன தன்னானா தானா
ஆ: வெற்றி
மேல் வெற்றி வரும்ம்ம்ம்.....
குழு: ஆடுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம் (ஹே)
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே (ஹா)
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் (ஹா ஹா)
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
No comments:
Post a Comment