தில்லுபாரு ஜானே - கலைஞன்

DHILLUBARU JAANE - KALAIGNAN

:        தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

* ♪♪ …… ♪♪ * ♪♪…… ♪♪ *

:        தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரரரே ஆஜா  ஆஜா

பெ:       தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

♪♪ * ♪♪ …… ♪♪ * ♪♪…… ♪♪ * ♪♪…… ♪♪ * ♪♪

:        மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல

பெ:       கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

:        மாலை……… கண்மயங்கும் வேளை மங்கை நதி

பெ:       மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி

:        ஏதோ……… காமம் செய்த சூதோ அச்சம்விட

பெ:       அச்சம்விட அவனொரு பானம்விட

:        புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

பெ:       தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

♪♪ * ♪♪ …… ♪♪ * ♪♪…… ♪♪ * ♪♪…… ♪♪ * ♪♪

பெ:       உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்

:        சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்

பெ:       வாங்கு……… தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு

:        சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு

பெ:       ஏக்கம்………. என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

:        முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு

பெ:       சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கடைதான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா

:        தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

பெ:       போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரரரே ஆஜா  ஆஜா
* ♪♪ …… ♪♪ * ♪♪…… ♪♪ *

ஆஹான் ♪♪…… ♪♪ ஹோஹோய்♪♪…… ♪♪ ஹேஹேய் ♪♪ …… ♪♪ அஹான்

* ♪♪ …… ♪♪ * ♪♪…… ♪♪ *

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...