ஏய் தேசிங்கு ராஜா - தவசி

YEI DHESINGU RAJATHAN - THAVASI


பெ:       ஏய் தேசிங்கு ராஜா தான்
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஏய் தென்னாட்டு சூரியன்தான்
உனக்கு இப்ப மாலையிட வந்தாரே
அடி பச்சரிசி பதினாரே
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுக்குழி ஓரத்திலே
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
ஓர கண்ணால் உன்ன அல்ல போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்

பெ.கு: ஏய் தேசிங்கு ராஜா தான்
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஏய் தென்னாட்டு சூரியன்தான்
உனக்கு இப்ப மாலையிட வந்தாரே
அடி பச்சரிசி பதினாரே
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுக்குழி ஓரத்திலே
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
ஓர கண்ணால் உன்ன அல்ல போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்

♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥

(பெ.கு: "சய் சய்" ♥ … ♪♪… ♥ "சய் சய்" ♥ … ♪♪… ♥ "சய் சய்")

ஆ:    கெஞ்சி கெஞ்சி நானும் பேச
மீஞ்சி மீஞ்சி நீயும் பேச
பேசாத பேச்சு எப்ப பேச

பெ:   அஞ்சி அஞ்சி நானும் பார்க்க
கெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்க
பார்க்காத பார்வை ஊரும் பார்க்க

ஆ:    ஏய் வளையாம தந்தம் இருக்குமா
ஒரையாம தயிரும் கிடைக்குமா
அலையாம மனசு அடங்குமா நீ வாமா ஹோய்

பெ:   உருக்காம தங்கம் உருகுமா
செதுக்காம சிற்பம் சிரிக்குமா
கேட்காம பெண்மை கொடுக்குமா போ மாமா

ஆ:       கெண்டை மீனே கிண்டல் பண்ணி பார்க்காதே
கொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே

பெ:   ஏய் தேசிங்கு ராஜா தான்
எனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஏய் தென்னாட்டு சூரியன்தான்
எனக்கு இப்ப மாலையிட வந்தாரே

♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥

பெ:   தொட்டு தொட்டு கையை தொட்டு
அங்க தொட்டு இங்கே தொட்டு
பெண்ணாகி போனான் தூக்கம் கெட்டு

ஆ:    சுட்டு சுட்டு தீயா சுட்டு
நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு
ஆணாகி போனான் ஆசை பட்டு ஹோய்

பெ:   குறிஞ்சி பூ கதவை சாத்துமா
வண்டுக்கு வேலி போடுமா
வேணான்னு சொல்ல முடியுமா போ மாமா

ஆ:    அடியாத்தி ஆசை பாரமா
இது என்ன ஆடி மாசமா
காவேரி கரையில் நிற்க்குமா வா சும்மா

பெ:   காஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதே
உன் நினைப்பில் என் நினைப்பு தோனாதே               

பெ.கு: ஏய் தேசிங்கு ராஜா தான்
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஏய் தென்னாட்டு சூரியன்தான்
உனக்கு இப்ப மாலையிட வந்தாரே
அடி பச்சரிசி பதினாரே
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுக்குழி ஓரத்திலே
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
ஓர கண்ணால் உன்ன அல்ல போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்

ஆஹஹஹான் ஆஹான் ஆஹஹஹான்
ஆஹஹஹான் ஆஹான் ஆஹஹஹான்

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...