ORU KAADHAL ENBADHU - CHINNA THAMBI PERIYA THAMBI
ஆ: ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி……
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…..
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: கண்ணி பூவும் உன்னை
பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது
எண்ணிக் கொள்ள வேண்டும்
ஆ: முத்தங்கள் சங்கீதம் பாடாதோ…….
உன் கூந்தல் பாயோன்று போடாதோ…….
பெ: கண்ணா கண்ணா உன் பாடு…….
என்னை தந்தேன் வேரோடு…….
ஆ: உன் தேகம் என் வீடு
காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: உன்னை போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை
பெ: பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
ஆ: பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
பெ: என்னோடு பண்பாடு
காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஆ: ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
No comments:
Post a Comment