ILAMAI IDHO – SAGALAKALAA VALLAVAN
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ எ ஹேப்பி நியு இயர்
♥ … ♪♪… ♥
ஹேய்ய்ய்ய்ய்ய்.................................
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
இளமை இதோ இதோ
இனிமை இதோ
இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ஹெ ஹே ஹெ ஹே
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ
இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள் (லா லா லா......)
எல்லோருக்கும் என் மீது கண்கள் (லா லா லா.......)
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஹெ ஹெ ஹெ…♪♪…ஹெ…♪♪…ஹெ…♪♪…ஹெ…♪♪…ஹெ…♪♪…ஹெ
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இந்தியிலும் பாடுவேன் (லலா ல லா)
வெற்றி நடை போடுவேன் (லலா ல லா)
ஏக்குதுஜே கேலீயே (லலா ல லா)
ஏன்டி நீ பார்த்தியே (லலா ல லா)
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ
இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள் (லா லா லா......)
எல்லோருக்கும் என் மீது கண்கள் (லா லா லா......)
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ரபாப் ரீப ரபாப் ரீப ரப்பீ ரா தெள தெள ரபபா
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
தக தக தக தக தக தக தக தக தக தக ததத்தா
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ததத்தா ததத்தா ததத்தா ததத்தா ததத்
தக தக தக தக ததாத் தக தக தக தக ததாத் தக தக தக தக ததாத்
தக தக தக தக ததாத் தக தக தக தக ததாத்
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஹான் கம்பெடுத்து ஆடுவேன் (லலா ல லா)
கத்திச்சண்டை போடுவேன் (லலா ல லா)
குத்துவதில் சூரன் நான் (லலா ல லா)
குஸ்திகளில் வீரன் நான் (லலா ல லா)
எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ
இதோ
காலேஜு டீன் ஏஜு பெண்கள் (லா லா லா......)
எல்லோருக்கும் என் மீது கண்கள் (லா லா லா......)
(லல்லல்லா லல்லா லல்லா)
கம்மான் எவெரிபடி
(லல்லல்லா லல்லா லல்லா)
(லல்லல்லா லல்லா லல்லா)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹு ஹூஹூஹு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹு ஹூஹூஹு
ஹேய் ஹேய் ஹேய் ஹெஹேய்
ரீப ராப ரீப ரீப ரப பீபரா
No comments:
Post a Comment