KUTHAALA KUYILE - THIRUMADHI PAZHANISAAMI
ஆ: குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா......
என்ன தப்பாக எண்ணலாமா......
பெ: எண்ணம் போல வந்த வாழ்வு இந்த நேரம் வந்த போது
ஆ: குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
பெ: கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
)( … ♪♪… )( … ♪♪… )( … ♪♪… )(
ஆ: போகாதப் பள்ளியற ஏதேதோப் பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோஷமா
வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்ல
வேண்டும் பாவி நான் தானம்மா
பெ: வாராத எண்ணமில்லக் கூடாத வண்ணமில்ல
வாமா மாமா கையோரமா
பூமாலக் கட்டவில்லப் பொன்னாரம் பூட்டவில்ல
ஏம்மாக் கூட நாளாகும்
ஆ: ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழிப் பார்வை ஒன்னாகும்
பெ: காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் எனும் நோயில் புண்ணாகும்
ஆ: மொழி நீதானம்மா சொல்ல நான்தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா
பெ: ஆஹாஹா...
ஆ: ஆஹா...
பெ: ஆஹா...ஆஹாஹா...
ஆ: ஆ......ஹ.......
குத்தாலக் குயிலேக்
குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
பெ: ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
)( … ♪♪… )( … ♪♪… )( … ♪♪… )(
ஆ: ஏழேழு ஜென்மம் தொட்டு இல்லாத வண்ணம் தொட்டு
நானே செய்தப் பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
பெ: ஏடோடு வந்த சொந்தம் எப்போதும் தந்த பந்தம்
இன்றும் என்றும் ஒன்றானது
பூ ஒன்று மாலை இன்று தோளோடு சூடிக் கொண்டு
கூட்டும் காலம் உண்டானது
ஆ: எட்டுத் திசை எங்கெங்கும் கொண்டாட
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட
பெ: ஒட்டும் வண்ணப் பூவோடுப் பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட
ஆ: இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா
பெ: ஆஹாஹா...
ஆ: ஆஹா...
பெ: ஆஹா...ஆஹாஹா...
ஆ: ஆ......ஹ.......
குத்தாலக் குயிலேக்
குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
பெ: எண்ணம் போல வந்த வாழ்வு இந்த நேரம் வந்த போது.......
ஆ: குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
பெ: ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
No comments:
Post a Comment