ஒன்னப் பார்த்த நேரம் – அதிசய பிறவி

ONNA PAARTHA NERAM – ADHISAYA PIRAVI


பெ:       தந்தனா....னா...                             ஆ:         ஏய் என்னாச்சு உனக்கு
பெ:       ஹ ஹா                                           ஆ:         இங்க பார்ரா.... ஹஹ்ஹ
பெ:       ஹஹ்ஹா..ம்...ஹு...ம் ஹு...ம் ஹ ஹா ஹஹா...

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பெ:      ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்துப் போல

ஆ:       ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்துப் போல

பெ:      ஒன்னப் பார்த்த நேரம்                         ஆ:         ஹஹா..
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

ஆ:       ஒத்த விழியால பேசுற
ஒன்னு ரெண்டு பானம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்ல முடியாம ஏங்குற

பெ:      ஏனய்யா அந்த மாதிரி
ஏங்கணும் நடுராத்திரி
தேனைய்யா இந்த மாம்பழம்
தேவையா எடு சீக்கிரம்
அச்சமும் விட்டு தான் வந்துட்ட
கொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டுத்தள்ளு என்ன கட்டிக்கொள்ளு

ஆ:    ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்
ஏ...சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்துப் போல

பெ:   ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பெ:      தென்னமரக்கீத்து ஆடுது
தெக்குதெச காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
ஒன்ன என்ன சேர தூண்டுது

ஆ:       ஆசைய அட காக்குற
யாரையோ எதிர் பாக்குற
காதல அள்ளி வீசுற
காளைய கட்டப் பாக்குற

பெ:      என்னைய்யா செய்யட்டும் பொண்ணு நான்   ஆ:         ஹ...ஹ...
தூக்கத்தை விட்டது கண்ணுதான்

ஆ:       ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா

பெ:      ஒன்னப் பார்த்த நேரம்                         ஆ:    ஹேய்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்துப் போல

ஆ:       ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாடதோனும்
ஓன் கண்ண பார்த்த நேரம்
நல்ல வேலை வெட்டி செய்ய தோனும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்துப் போல



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...