கட்டி வச்சிக்கோ - என் ஜீவன் பாடுது

KATTI VACHIKO – EN JEEVAN PAADUDHU


ஆ:         கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்………. பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஆ ஆ
இந்தப் பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஆ ஆ

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெ:        தனியா தவம் இருந்து
இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து
இந்த ராசாவும் வந்ததென்ன

() … ♪♪… () … ♪♪… () … ♪♪… ()

ஆ:         கன்னி மலர்களை நான் பறிக்க

பெ:        இன்பக் கலைகளை நான் படிக்க

ஆ:         கற்பு நிலைகளில் நான் பழக

பெ:        அன்பு உறவினில் நான் மயங்க

ஆ:         கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க

பெ:        மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்கத் தேன் கொடுக்க

ஆ:         மாறாது இது மாறாது

பெ:        தீராது சுவை தீராது

ஆ:         ஆயிரம் காலமே

பெ:        கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

() … ♪♪… () … ♪♪… () … ♪♪… ()

பெ:        அந்த சொகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு

ஆ:         தொட்டுத் தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

பெ:        அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க

ஆ:         முத்துச் சரமென நீ சிரிக்க நீ சிரிக்க

பெ:        மாறாது இது மாறாது

ஆ:         தீராது சுவை தீராது

பெ:        ஆயிரம் காலமே

ஆ:         கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (ஹான்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெ:        இந்தப் பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஓ ஓ
இந்தப் பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஓ ஓ

ஆ:         கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (அஹ்ஹா)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (ஹா)

பெ:        கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச (ஏய்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...