VAA VAA MANJAL MALARE - RAAJAATHI RAAJAA
பெ: ச்சாக் துதும் ச்சாக் ச்சாக்
ச்சாக் துதும் ச்சாக் ச்சாக்
ச்சாக் துதும் ச்சாக் ச்சாக்
ச்சாக் துதும் ச்சாக் ச்சாக்
வா… வா… வா… வாவா வாவா
♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: வா வா மஞ்சள் மலரே
ஒன்னு தா தா கொஞ்சும்
கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒன்னு தா தா கொஞ்சும்
கிளியே
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான்
இழுப்பேன்
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான்
இழுப்பேன்
என்னுயிரே.. ஹா ஹா ஹா
ஹா ஹா
பெ: வா வா ஆ: மஞ்சள்
மலரே
பெ: ஒன்னு தா தா ஆ: கொஞ்சும்
கிளியே
♥´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´♥
பெ: குயில் வந்து கூவையிலே
குஷியா நா
பாடலிலே
ஒயிலால் மனம்
தவிக்குதய்யா
உயிரே தினம்
உருகுதையா
ஆ: வாச கருவேப்பிலையே
உந்தன் நேசம் வந்து
சேர்ந்ததம்மா
வீசும் இளந்தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா
பெ: பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு
என்ன சொல்லுறே
ஆஹாஹாஹாஹா..
ஆ: வா வா மஞ்சள் மலரே
ஒன்னு தா தா கொஞ்சும் கிளியே
பெ: வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான்
இழுப்பேன்
என்னுயிரே.. ஹா ஹா
ஹா ஹா ஹா
ஆ: வா வா மஞ்சள் மலரே
ஒன்னு தா தா கொஞ்சும் கிளியே
♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: பீபீ பீப்ப்பீ பீ…பீ, பீபீ பீப்ப்பீ பீ… பீ, பீபீ பீப்ப்பீ பீ… பீ, பீபீ பீப்ப்பீ பீ… பீ,
பீபீப்பீ பீபீ பீபீபீ…
பீபீப்பீ
பீபீ பீபீபீ… பீபீப்பீ பீபீ பீபீபீ…
பீபீப்பீ
பீபீ பீபீபீ…
♥´*•.¸♫♪¸.•*´♥
ஆ: தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம்
பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து
பாவை உனை அமர வைத்து
பெ: அம்மி அதை மிதித்து
அரசாணி பூட்டி
வைத்து
அருந்ததியை சாட்சி
வைத்து
அழகு மஞ்சள் கயிறு
எடுத்து
ஆ: கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும்
நேரம் வரும்
என்ன சொல்லுறே ஹா ஹா
ஹா ஹா ஹா...
பெ: வா வா ஆ: மஞ்சள்
மலரே
பெ: ஒன்னு தா தா
ஆ: கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான்
இழுப்பேன்
என்னுயிரே.. ஹா ஹா ஹா
ஹா ஹா
பெ: வா வா ஆ: மஞ்சள்
மலரே
பெ: ஒன்னு தா தா ஆ: கொஞ்சும்
கிளியே
பெ: வா வா ஆ: மஞ்சள்
மலரே
பெ: ஒன்னு தா தா ஆ: கொஞ்சும்
கிளியே
Very useful & detailed information on Traditional Paathi Vilakku. You can buy more Authentic and Handmade Paathi Vilakku Lamps from our artisans Online in Kerala @ Kerala Paathi Vilakku.
ReplyDelete