SOLLI ADIPPENADI – PADIKKATHAVAN
ஆ: சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
ஆ: எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
கு: சொல்லி அடிப்பாரடி (அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி)
♫ … ♪♪… ♫ … ♪♪… ♫ … ♪♪… ♫
ஆ: சிறுத்த வாழக்குருத்து இவ இடுப்ப போல இருக்கு
செவந்த மாலப் பொழுது இவ சேலப் போல இருக்கு
பெ: அட வேணாங்க வீஞ்சாடை பேச்சு ஓன் பார்வ எங்கேயோ போச்சு
வீராப்பு மேலேறலாச்சு வேறேதும் தோணாம போச்சு
ஆ: நாடகம் இனி போடாதே இனிமே அது கூடாதே
பெ: என்னோட நெஞ்செல்லாம் நீ தானே இருக்குற
ஆ: இப்போதும் எப்போதும் பூவாக சிரிக்கிற
கு: சொல்லி அடிப்பாரடி (அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி)
ஆ: நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
♫ … ♪♪… ♫ … ♪♪… ♫ … ♪♪… ♫
பெ: மெதுவா பார்த்த பார்வ குளிர விரட்டும் போர்வ
அது எனக்கு தெனமும் தேவ நான் எளச்சு போன பாவ
ஆ: பிஞ்சான தேகத்தை பார்த்து பஞ்சாக என்னோட சேத்து
பண்ணாத ஏதேதோ கூத்து பாலாக என்மேல ஊத்து
பெ: இருக்கும் இடம் தோளாச்சு (ஹே) உறக்கம் தினம் பாழாச்சு
ஆ: ஒன்னால பின்னால வேறேதும் நினைக்கல
பெ: ஒன்னோட சேராம வேறேதும் புடிக்கல
ஆ: சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்லை
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்லை
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்லை
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்லை
சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி… ஹேய்
கு: தன்னானா தன்னானனா தன
தனா தனா தன்னானா தன்னானனா
No comments:
Post a Comment