SODI KILI ENGE – PADIKKATHAVAN
பெ: சோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு
சோடி கிளி எங்கே சொல்லு
சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு
சோடி கிளி எங்கே சொல்லு
சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு
கன்னி கிளி தான் காத்து
கெடக்கு கண்ணுறங்காம
பட்டுக் கிளி இதை
கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு
சொல்லு
சோடி கிளி எங்கே சொல்லு
சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு
♪ * ♪ * ♪ * ♪ * ♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே
அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள
பெண்மயிலே
முத்தான முத்தே என்னோட
சொத்தே
அள்ளாம கொள்ளாம என் ஆச
தீராது
சோடி கிளி இங்கே
பக்கத்துல
சொந்த கிளி இப்போ
வெக்கத்துல
சோடி கிளி இங்கே
பக்கத்துல
சொந்த கிளி இப்போ
வெக்கத்துல
கூடி குலாவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டுக் கிளி என்ன
கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு
பட்டுக் கிளி என்ன
கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: ஒரு கர்ப்பிணிய காதலிச்சேன்
கண்ணி பொண்ண கை புடிச்சேன்
அவ கண்ணசச்சா நான்
விழுந்தேன்
கை அணைச்சா நான்
எழுந்தேன்
பெ: நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு
அட இப்போதான் என் மனம்
தேறிடுச்சு
நீ வந்து சேர்ந்ததும்
மாறிடுச்சு
அட இப்போதான் என் மனம்
தேறிடுச்சு
ஆ: போனது போகட்டும் போனபடி
நான் சொல்வத கேளடி
நல்லபடி
பொய்யாகப் போனத மெய்யாக்கி
காட்டணும்
பெ: சோடி கிளி இங்கே பக்கத்துல
சொந்த கிளி இப்போ வெக்கத்துல
ஆ: கூடி குலாவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம்
பெ: பட்டுக்கிளி இதை கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு
ஆ: பட்டுக்கிளி என்ன கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪ * ♪
ஆ: உன் சுண்டு விரல் பட்டதுல சூடு ரொம்ப ஏறுதடி
அடி சுந்தரியே முந்தரியே ஆதரிக்க வேணுமடி
பெ: மாலைய போடுங்க நல்லபடி
வந்து அப்புறம் கேளுங்க
உள்ளபடி
மாலைய போடுங்க நல்லபடி
வந்து அப்புறம் கேளுங்க
உள்ளபடி
ஆ: மார்கழி மாசமும் போகட்டும்டி
மாலைய தோளுல
மாட்டுறேன்டீ
மச்சான நெஞ்சோடு ஒன்னாக
சேர்த்துக்க
சோடி கிளி இங்கே
பக்கத்துல
சொந்த கிளி இப்போ
வெக்கத்துல
சோடி கிளி இங்கே
பக்கத்துல
சொந்த கிளி இப்போ
வெக்கத்துல
பெ: கூடி குலாவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டுக்கிளி இதை
கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு
சொல்லு
ஆ: பட்டுக்கிளி என்ன கட்டிக்கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு
பெ: சோடி கிளி இங்கே பக்கத்துல
ஆ: சொந்த கிளி இப்போ வெக்கத்துல
No comments:
Post a Comment