THAANANTHANA KUMMI KOTTI – ADHISAYA PIRAVI
ஆ: தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி...கும்மி கொட்டி
ஆ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பெ: பூக்கோலம் அந்த வான் போட
ஆ: புது மாக்கோலம் விழி மீன் போட
பெ: அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதம்மா
ஆ: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪
பெ: மானாக பொண்ணுக சிக்கும் மச்சின கைராசி
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி அப்படி உன் ராசி
ஆ: சிறுவாணி கெண்டையைப்போல மின்னுது கண்ராசி (ஹஹஹான்)
நீ சிரிசாக்க்க சில்லறை கொட்டும் உத்தமி உன் ராசி
பெ: நான் வாங்கிடும் உள் மூச்சிலே, நீ சேரவே சூடாச்சுதே
ஆ: வஞ்சி மனம் பூத்தாட, கெஞ்சி தினம் கூத்தாட
பெ: ஒன்னுக்குளே ஒன்னு வந்து உன்னுயிரோட ஒட்டுதய்யா
ஆ: தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பெ: பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
ஆ: அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதம்மா
பெ: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி..கும்மி கொட்டி
பெ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪… ¤ … ♪
ஆ: ஆத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்
பெ: தேரோடும் தென்மதுரை சந்நிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ
அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ
ஆ: உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே எனக்கேனம்மா
பெ: நெஞ்சத்திலே நீ ஆள, மஞ்சத்திலே நான் ஆள
ஆ: காதலென்னும் ஆட்சிதனை வானமும் கூட வாழ்த்துதம்மா
பெ: தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி..கும்மி கொட்டி
பெ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
ஆ: பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
பெ: அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதம்மா
ஆ: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி..
கு: கும்மி கொட்டி..கும்மி கொட்டி
பெ: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே...
கு: நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
No comments:
Post a Comment