PATTUKKOTTAI AMMAALU - RANGA
MLV: பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான்
நம்மாளு
கண்ணால
சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால
கால வாரிட்டான்
SPB: அட பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே
எந்நாளு
பொல்லாத
சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
பின்னாடி
பள்ளம் பறிப்பா…ஹேய்
MLV: பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான்
நம்மாளு
கண்ணால
சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால
கால
வாரிட்டான்…
SPB: அடடடட பட்டுக்கோட்டை அம்மாளு (ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்)
உள்ளுக்குள்ளே
எந்நாளு (அச்சக் அச்சக் அச்சக் அச்சக்)
ஹே பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
பின்னாடி
பள்ளம் பறிப்பா
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***… ♪♪… ***… ♪♪…
MLV: கேடி பைய நாடகம் போட்டான் சோடி
கிளி சம்மதம் கேட்டான்
கேடி
பைய நாடகம் போட்டான் சோடி கிளி சம்மதம் கேட்டான்….
அம்மாளு
வந்தாலே நம்பி அந்தாளு விட்டானே கம்பி
SPB: ஆம்பளைக்கு காது குத்த
பார்த்தா ஹான்
ஆம்பளைக்கு
காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச
போக்கிரி தான் நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிகிட்டா
வெட்டிகிட்டா ஒனக்கென்ன சும்மாரூ
MLV: ஹே பட்டுக்கோட்டை அம்மாளு ஹே ஹே ஹே
பார்த்துப்புட்டான்
நம்மாளு (ஹ்ஹே ஹ்ஹே ஹ்ஹே)
கண்ணால
சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால
கால வாரிட்டான்
SPB: அடே டே டே
பட்டுக்கோட்டை
அம்மாளு
MLV: யம்மா யம்மா யம்மா யம்மா
SPB: உள்ளுக்குள்ளே எந்நாளு
MLV: தரரரரரர தத
SPB: பொல்லாத சிறுக்கி ஹான்
பொண்ணாட்டம் மினுக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா ஆஹ் ஆஹ் ஆஹ்ஹ்
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***… ♪♪… ***… ♪♪…
SPB: ஹா ஹா ஹ ஹ ஹா ஹேய் ஹேய்
ஹெய்ஹெய் ஹேய்
ஹோ ஹோ ஹொஹொ ஹோ ஆஹ் ஆஹ் அஹ அஹ ஆஹ்
MLV: பாசமுள்ள தம்பியை போலே
பாத்திருக்கேன் ஆயிரம் ஆளே
பாசமுள்ள
தம்பியை போலே பாத்திருக்கேன் ஆயிரம் ஆளே
அப்போதும்
இப்போதும் ஏச்சா எப்போது செல்லாது பாச்சா
SPB: நான் நெனைச்சா மாட்டிக்குவே
குருவே ஹ ஹ ஹ
நான்
நெனைச்சா மாட்டிக்குவே குருவே
உன்
கதையும் என் கதையும் ஊர் அறிஞ்ச என்னாகும்
பாம்புகொரு
கால் இருந்த பாம்பறியும் எந்நாளும்
MLV: பட்டுக்கோட்டை அம்மாளு (ஹேய் ஹேய் ஹேய்)
பார்த்துப்புட்டான்
நம்மாளு (ஹேய் ஹேய் ஹேய்)
கண்ணால
சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால
கால வாரிட்டான்
SPB: தர ரோ தர ரோ தர ரோ தர
பட்டுக்கோட்டை
அம்மாளு (ஆ ஆ ஆ
ஆ)
உள்ளுக்குள்ளே
எந்நாளு (தரரரோ தரரர)
பொல்லாத
சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
பின்னாடி
பள்ளம் பறிப்பா ஹான் ஹான் ஹான்
… ♪♪… ***… ♪♪…
தக தினா தினா தினா
ஜும்து நகடா ஹாய் ஹெ
ஹே
கூர்ர்ர் குர்ஆர்
கூர்ர்ர் குர்ஆர்
பப் பப் பாம்
ரப பபாம் பா
No comments:
Post a Comment