வச்சிக்கவா ஒன்ன மட்டும் – நல்லவனுக்கு நல்லவன்

VACHIKKAVAA ONNA MATTUM – NALLAVANUKKU NALLAVAN


ஆ:     வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹேவச்சிக்கவா

பெ:    வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே எம்மனச கொண்டவனே
வச்சிக்கவா வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:    என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆ:     பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெ:    பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருனாளய்யா

ஆ:     பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல……………

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:     செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

பெ:    தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆ:     வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெ:    கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா வச்சிக்கவா

ஆ:     வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

பெ:    போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே எம்மனச கொண்டவனே
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

ஆ:     வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...