VANDIKKAARAN – MAANAGARA KAADHAL
ஆ: டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….. ஹெய்ஹெய்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெ: சாட்டையுடன் நிக்கிறப்போ எதுர
சிந்திக்குது அச்சப்பட்டு குதுர
ஆ: ஹோ………பொண்ண போலதான்
பூவ போலதான் கட்டி காப்பவன் நான்தான் நான்தான்
பெ: ஹோ………..கட்டி காப்பதும்
தட்டி கேட்டதும் நீயும் பாக்கணும் வாயா நாள்தான்
ஆ: வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெ: சாட்டையுடன் நிக்கிறப்போ எதுர
சிந்திக்குது அச்சப்பட்டு குதுர
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: முன்னாலதான் மூடிவெச்ச சேல பெ: ஹொஹோஹோய்
ஆ: முத்தாடத்தான் தூண்டுதடி ஆள பெ: ஓஹோ ஹோய்
பெ: ஹோ ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ ஹோ
பெ: அம்மாளுதான் டாவடிக்கும் வேல ஆ: ஹா ஹா
பாத்து தான் இங்கு நீட்டுரியே வால
ஆ: சும்மா நின்னா வேகந்தான் வருது
வைக்கப்போற பாத்துச்செ எருது
பெ: கண்ணாளந்தான் ஆகல நகரு
கிட்ட வந்த ஆயிடும் தவறு
ஆ: அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெ: சாட்டையுடன் நிக்கிறப்போ எதுர
சிந்திக்குது அச்சப்பட்டு குதுர
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….. ஹா ஹா
ஆஆஹ்ஹ்ஹ்ஹ ஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது
பெ: ஓஹோஹோய்
ஆ: ஏத்துக்காத நெல்லுவயல் ஏது
பெ: ஹோய் ஹோய்… ♪…ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆ: ஆஆ.......ஹா.......ஆ......ஹா
பெ: கேலி பண்ண எங்க போகும் சொல்லு
காலம் வர காத்திருக்கும் நெல்லு
ஆ: ஒத்துக்கடி ஏறுது ஆவல் மத்ததுக்கு நான்தான் காவல்
பெ: துப்பறிய பாக்குதே லேசா ஒன்னப்பத்தி தெரியும் ராசா
ஆ: அட போட்டானே பூவானம் வேலைக்கெட்டா வம்புதான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெ: சாட்டையுடன் நிக்கிறப்போ எதுர
சிந்திக்குது அச்சப்பட்டு குதுர
ஆ: ஹோ………பொண்ண போலதான்
பூவ போலதான் கட்டி காப்பவன் நான்தான் நான்தான்
பெ: ஹோ………..கட்டி காப்பதும்
தட்டி கேட்டதும் நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
ஆ: வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெ: சாட்டையுடன் நிக்கிறப்போ எதுர
சிந்திக்குது அச்சப்பட்டு குதுர
ஆ: மதுர
பெ: குதுர
No comments:
Post a Comment