RADHA
AZHAIKKIRAAL - THERKATHTHI KALLAN
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன்…
தோளிலே மாலையாக கூடிடும் வேலையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫
பொட்டு வைத்து பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே…யே…யே…யே
பொட்டு வைத்து பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே
மொட்டு விட்ட பூவை கட்டி கொள்ள வா வா
மெட்டி சத்தம் கேட்டு மெட்டு கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன்…
தோளிலே மாலையாக கூடிடும் வேலையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா (ஹஹஹ)
வா கட்டி கொள்ள நீ தொட்டு கொள்ள…அ…அ…அ
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா
வா கட்டி கொள்ள நீ தொட்டு கொள்ள
மின்னல் இடை நோகும் கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
பாரம் தீர தோலோடு தோலும் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ண கண்ணன்…
தோளிலே மாலையாக கூடிடும் வேலையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா ராதா ராதா…
No comments:
Post a Comment