POOTHTHU POOTHTHU – KUMBAKKARAI THANGAIYAA
பெ: ஆ……………..ஹா………….ஆ………………ஹா……….
ஆ: பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள
நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும்
புது குத்தாலம் தான்
பெ: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ…ய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ…ய்
ஆ: பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***…
♪♪… ***… ♪♪…
பெ: வைக்காத செந்தூரம் தான்
வச்சி வந்தேன் உன்னோடு
நான்
இப்போது நீ தந்தா என்ன
முத்தாரம் தான்
ஆ: வண்டாடும் கண்ணோரம் தான்
வஞ்சி இளம் பெண்ணோடு
நான்
வந்ததேனம்மா கொண்டாட
தான் இந்நேரம் தான்
பெ: மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மா…..மன் நீ
ஆ: மேளம் ஒரு இடி இடிக்கிது
வானம் புது கொட புடிக்கிது வா வா வா மானே…
பெ: பூத்து பூத்து குலுங்குதையா பூவு
அதப் பாத்துப் பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும்
புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும்
புது குத்தாலம் தான்
ஆ: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ…ய்
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ…ய்
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து
மனசுக்குள்ள நோவு
பெ: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஹாஹாஹா
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***…
♪♪… ***… ♪♪…
ஆ: பட்டோட பொன்னாட தான்
பார்த்த மனம் உன்னோடு
தான்
கட்டாமலே எட்டாமலே
தள்ளாடுதே
பெ: தோலோடு தோலாகத் தான்
மேலோட மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே
வந்தான் மச்சான்
ஆ: செம்மெனியா செந்தாழம்பூவா
அது உன் மேனியா பொன் மேனியா
பெ: பார்த்தா உடல் சிலுசிலுக்குது
பார்வ பட கிளுகிளுக்குது வா வா வா மாமா…
ஆ: பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹஹா
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
பெ: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ…ய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ…ய்
ஆ: பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி
பூவு
அதப் பாத்துப் பாத்து
மனசுக்குள்ள நோவு…
No comments:
Post a Comment