காதல் வானிலே - ராசைய்யா

KAADHAL VAANILE - RAASAIYAA


பெ:   ஓ……………………..………

)( … ♪… )( … ♪♪… )( … ♪… )(

ஆ:    காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓஓஓஓஓஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

பெ:   காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓஓஓஓஓஓ

)( … ♪… )( … ♪♪… )( … ♪… )(

ஆ:    ஆடியாம் ஒரு கோடியாம்
பனி தீபங்கள் தீபங்கள் ஓ...

பெ:   ஆடியும் துதி பாடியும்
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ...

ஆ:    திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்

பெ:   என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்த்துங்கள்

ஆ:    நாள்தோரும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே

பெ:   காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓஓஓஓஓஓ

ஆ:    தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

பெ:   காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ

ஆ:    பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓஓஓஓஓஓ

)( … ♪… )( … ♪♪… )( … ♪… )(

பெ:   அன்னையாம் ஒரு தந்தையாம்
அது காதல்தான் காதல்தான் ஓ...

ஆ:    ஆதலால் உயிர் காதலின்
மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ...

பெ:   அப்பர் சுந்தரர் அய்யன் பாடலில்
ஆண்டாள் கொண்டதும் காதல்தான்

ஆ:    காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல்தான்

பெ:   ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

ஆ:    காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஆஹ... ம்...

பெ:   தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

ஆ:    காதல் வானிலே காதல் வானிலே ஓஓஓஓஓஓ

பெ:    பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓஓஓஓஓஓ

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...