பெண்களோடு போட்டி போடும் - ஃப்ரெண்ட்ஸ்

PENGALODU POTTI PODUM - FRIENDS


பெ.கு:    தாம் தக்க திமி திக்கி தாம் திக்கி தாம்
தாம் தக்க திமி திக்கி தாம் தாம்
தாம் தக்க திமி திக்கி தாம் திக்கி தாம்
தாம் தக்க திமி தாம்

பெ:         பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு

.கு:      ஹா ஆஹ ஹான் ஹா ஆஹ ஹான்

பெ:          கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

.கு:      ஹே ஹேஹே ஹேய் ஹே ஹேஹே ஹேய்

பெ:         மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்
வட்ட விழி சுட்டு விட்டா ஆம்பிளைக்கு வழியும் வழியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா…..ஹா….. ஹா…..

            ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு

பெ.கு:     ஹா ஆஹ ஹான் ஹா ஆஹ ஹான்

            மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது

பெ.கு:     ஹா ஆஹ ஹான் ஹா ஆஹ ஹான்

:          மணப்பது மல்லிகைதான் உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா…..ஹா….. ஹா…..

பெ.கு:     பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு

.கு:      ஹா ஆஹ ஹான் ஹா ஆஹ ஹான்

:           மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது ஹேய்ய்ய்……

()♪♪()♪♪()♪♪()

:           எப்பா எப்பா எப்பா பொம்பளைங்க நீங்க வெத்து டப்பா

.கு:      ஹேய்  பலே  பலே  அஹேய்  பலே பலே 
அஹேய்  பலே  பலே பலே  பலே  ஹேய்ய்ய்……

பெ:          எப்பா எப்பா எப்பா சிக்கிகிட்ட நீதான் எக்குதப்பா

:           ஆண்கள் என்னாளுமே ஒசத்தியின்னு மனசில் வச்சுக்கணும்

பெ:          பெண்கள் இல்லாவிட்டால் ஆம்பிளைங்க சுவரில் முட்டிக்கணும்

:           ஹேய் பெண்களை சேராமலே வாழ்ந்திடும் ரிஷி இல்லையா

பெ:          யோகியரானாலுமே பெற்றவள் பெண் இல்லையா

:           பொம்பள இளமை சில வருஷம் ஆம்பளைக்கு அது பல வருஷம்

பெ:          அரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா…. வா….  ஹேய்

:           ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு

பெ.கு:     ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்

பெ:          கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

.கு:      ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்

()♪♪()♪♪()♪♪()

பெ.கு:     நெனச்சபடி முடிக்கும் பொண்ணு

.கு:      அதுக்குபின்னே இருக்கு இருக்கு கத ஒன்னு

பெ.கு:     சிறகடிக்கும் பறந்து பறந்து சின்ன சிட்டு

.கு:      கயிறு கட்ட அதுக்குள் அடங்கும் கட்டுப்பட்டு

பெ.கு:     பொன்சிரிப்பில் வழியிரதாரு

.கு:      இடுப்ப வெட்டி நெளியிரதாரு

பெ.கு:     ரவுண்டடிக்கும் சாட்டிலைட்டில் மொட்டு

.கு:      பவர் இப்ப கட்டு

பெ.கு:     சுட்டு விடும் பொட்டு

.கு:      ணைசிடுவோம் தொட்டு

()♪♪()♪♪()♪♪()

பெ:          பெண்கள் கோபப்பட்டா ஆம்பளைங்க வால வெட்டி வைப்பா

பெ.கு:     ஹேய் பலே பலே அஹேய் பலே பலே
அஹேய் பலே பலே பலே பலே ஹேய்ய்ய்……

:           பெண்ணின் கோபமெல்லாம் முத்தம் வைத்து ஆம்பள மாத்தி வைப்பான்

பெ:          கட்டில் தள்ளி வச்சா ஆம்பளைங்க நெஞ்சே பாதிக்குமே

:           கட்டில் தள்ளிவைக்கும் பொம்பளைய தென்றல் சோதிக்குமே

பெ:          ராத்திரி ஊடல்களில் யாரிடம் யார் தோற்ப்பது

:           ஊடலில் தோற்றாலதை தோல்வியாய் யார் சொல்வது

பெ:         சுத்துமா ஒடஞ்ச குத்து பம்பரம்
பொம்பளைங்க ஆட்டி வைக்கும் மந்திரம்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா…..ஹா…..

பெ.கு:    ஹேய் பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு

.கு:     ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது

பெ.கு:    ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்
(ஹேய்) மல்லிகைப்ப்பூ
(ஹேய்) வச்சி வந்தா
(ஹேய்) உங்க மனசு காத்தில் ஆடும்

.கு:     (ஹேய்) சுட்டதெல்லாம்
(ஹேய்) அப்பளம் தான்
(ஹேய்) அடுப்படியில் தெரியும் தெரியும்

பெ.கு:     ஹரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

.கு:      ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு

பெ.கு:     ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்
                   கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

.கு:      ஆஹான் ஆஹான் ஆஹான் ஆஹான்


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...