MAYILAADUM PAARAIYILA – PANDI NATU THANGAM
ஆ: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம் ஹான்
பெ: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம்
ஆ: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
பெ: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
ஆ: அட மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
பெ: மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம் ஹோய்
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ *
♪ * ♪ * ♪
பெ: திருச்சி சேலம் தஞ்சாவூர் காஞ்சி பொள்ளாச்சி போனேன்
ராணி போல நாட்டியமாடி பெரும்பெயர் ஆனேன்
ஆ: பேரு பெத்த சென்னையில பரிசு பல வாங்கி வந்தேன்
பெ: பெரியவங்க கையிலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்
ஆ: ஆட்டம் பாட்டத்தில என்னை யாரும் ஜெயிக்க வரல
பெ: கூடும் கூட்டத்தில என்னை எதுக்க யாரும் வரல
ஆ: தாள கட்டுக்குள்ள ராக மெட்டுக்குள்ள என்னை எதுத்துப் பாடி பாரு
பெ: தாம்த தகிட தீம் தாம்த தகிட தீம் எனக்கு யாரு ஈடு ஈடு
ஆ: அட மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம் ஹாம்
பெ: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
ஆ: தகிட தகிட
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ *
♪ * ♪ * ♪
ஆ: பாடும் குயிலு பாத்தா மயிலு ஹா ஹா ஒயிலு அப்பப்பப்பப்பா
அப்ப ஆடும் போதும் பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு
பெ: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தாளம் ஏதும் தப்பவில்லை பாடும் சுதி விட்டதில்லை
ஆ: மேளம் இன்னும் கொட்டவில்லை தாலிக் கொடி கட்டவில்லை
பெ: பாட்ட கட்டி வச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
ஆ: நாட்டு சக்கரையே பாத்து சொக்குறேன் காத்து நிக்குறேன்
பெ: ஜாதி மல்லிகைய சேத்து கையிலதான் சூடி எடுக்க நாளு பாரு
ஆ: தாம்த தகிடாதீம் தாம்த தகிடாதீம் தாளம் எடுத்துப் பாடிப் பாரு
பெ: மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம்
ஆ: போடு மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கிருக்கோம் ஹ
பெ: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
ஆ: நாங்க போகாத ஊருமில்ல நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல
No comments:
Post a Comment