ADI VAANMADHI - SIVAA
ஆ: அடி வான்மதி... என் பார்வதி
)( … ♫… )(
காதலி... கண் பாரடி
)( … ♫… )(
அடி வான்மதி... என் பார்வதி காதலி... கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
அடி பார்வதி... என் பார்வதி
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி... என் பார்வதி
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
ஆ: சின்ன ரோஜா இதழ்... அது கன்னம் நான் என்றது
பெ: பாடும் புல்லாங்குழல்... உன் பாஷை நான் என்று கூறும்
ஆ: கூந்தல் அல்ல... தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தாள்... ஊஞ்சல் ஆட்டும்
பெ: தேன் தர வேண்டும்... நீ வர வேண்டும் கண் வாசல் பார்க்காது
வா
ஒரு வான்மதி... உன் பார்வதி காதலே... நீ காதலி
தேவன் எந்தன் தேவதாஸை காண ஏங்கினேன்
என் தேவதாஸ்... என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னை பார்த்தேனே
ஒரு வான்மதி... உன் பார்வதி
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ: கோடை காலங்களில்... குளிர் காற்று நீ ஆகிறாய்
ஆ: வாடை நேரங்களில்... ஒரு போர்வை நீ ஆகா வந்தாய்
பெ: கண்கள் நாளும்... பேசும் நேரம்
நானும் நீயும்... ஊமை ஆனோம்
ஆ: மை விழி ஆசை... கை வளை ஓசை
என்னென்று நான் சொல்லவா
அடி வான்மதி... என் பார்வதி காதலி... கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
பெ: என் தேவதாஸ்... என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே (ஹஹஹா)
பாரு நானும் உன்னை பார்த்தேன்
ஆ: அடி வான்மதி... என் பார்வதி
பெ: தேவதாஸ் என் தேவதாஸ்
No comments:
Post a Comment