கருத்த மச்சான் – புது நெல்லு புது நாத்து


KARUTHTHA MACHCHAAN - PUDHU NELLU PUDHU NAATHU


கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பா பிப்பீபி
டும் டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பா பிப்பீபி
டும் டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

♪♫.* ¨ *.¸¸♫♪.* ¨ *.¸¸♫♪

பூட்டி வச்சக் குதிர ஒன்னுப் புட்டுக் கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்ட தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலும் நீ போடு
ன் மார்பில் சாயாம தூங்காது கண்ணு

என்ன தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான்
வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி
டும் டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

♪♫.* ¨ *.¸¸♫♪.* ¨ *.¸¸♫♪

முளைச்சு இங்கு மூணு இலை விட்டவளும் நானே
என்னக் கருக வச்சு பாக்கிறியே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல

எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேல மாராப்பு நீ தானே ராசா

என்ன தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான்
வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி
டும் டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளேப் பஞ்சவச்சு வெடிக்க வச்சான்


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...