எங்க வீட்டு குத்து விளக்கு - மேயாத மான்


ENGA VEETTU KUTHTHU VILAKKU – MEYAADHA MAAN


ஆ:       எத்தனப் பிறவிகள் எடுத்தாலும்
ஓன்னத் தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்..

எத்தனப் பிறவிகள் எடுத்தாலும்
ஓன்னத் தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்..

HANDBAG ஆ நா இருந்திருதேன்னா ( ஹா)
ஓன் தோளுலேயே தொங்கினு இருந்துருப்பேன் (ஓ ஹோ)
எங்க வீட்டு குத்து விளக்கே (மாஸு ணா)
நீ கெடச்சா என் வாழ்க்கையே கெத்து

ஆ:       HANDBAG ஆ நா இருந்தா
கு:        ஹேய்… HANDBAG ஆ நா இருந்தா

ஆ:       ஓன் தோளுலதான் தொங்கிருப்பேன்
கு:        ஓன் தோளுலதான் தொங்கிருப்பேன்

ஆ:       ஹேய்… HANDBAG ஆ நா இருந்தா
கு:        ஹேய்… HANDBAG ஆ நா இருந்தா

ஆ:       ஓன் தோளுலதான் தொங்கிருப்பேன்
கு:        ஓன் தோளுலதான் தொங்கிருப்பேன்

ஆ:       எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து (அய்யய்யோ)
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

கு:        எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

ஆ:       எத்தனப் பிறவிகள் எடுத்தாலும்
ஓன்னத் தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்..

கு:        எத்தனப் பிறவிகள் எடுத்தாலும்
ஓன்னத் தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்..

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:       ஹேய் டாம் டாமு டோம் டோமு
சொஜுல.. சொம்புல.. கப்புல.. பாயசம்
கம்மல்லா நான் இருந்திருந்தேன்னா (அய்யய்யோ)
ஓன் காதோடவே ஒரசினுருந்துருப்பேன் (ஷோக்கா சொன்ன)

ஆ:       எங்க வீட்டு குத்து விளக்கு... ()
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

ஆ:       ஹே.. கம்மல்லா நா இருந்தா
கு:        ஹே.. கம்மல்லா நா இருந்தா..

ஆ:       ஓன் காதோரம் ஒரசிருப்பேன்..
கு:        ஓன் காதோரம் ஒரசிருப்பேன்..

ஆ:       ஹே.. கம்மல்லா நா இருந்தா..
கு:        ஹே.. கம்மல்லா நா இருந்தா..

ஆ:       ஓன் காதோரம் ஒரசிருப்பேன்..
கு:        ஓன் காதோரம் ஒரசிருப்பேன்..

ஆ:       எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

கு:        எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:       KARCHEIF ஆ நா இருந்தா
கு:        KARCHEIF ஆ நா இருந்தா

ஆ:       ஓன் கைக்குள்ளே இருந்திருப்பேன்
கு:        ஓன் கைக்குள்ளே இருந்திருப்பேன்

ஆ:       ஹீல்ஸ் ஆ நான் இருந்தா.....
ஓன்ன HEIGHT ஆ தூக்கி காட்டிருப்பேன்
கு:        அண்ண மாஸ் ணா நீ..

ஆ:       எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து (ஒஹொய் ஒஹொய் ஒஹொய்)
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து (ஒஹொய் ஒஹொய் ஒஹொய்)

கு:        எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:       TEDDY BEAR ஆ நான் இருந்துரிந்தேன்னா... (ஆஹா...)
ஓன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்துருப்பேன் (ஓஹோ)
எங்க வீட்டு குத்து விளக்கு... (மாஸு ண)
நீ கெடச்சா என் வாழ்க்கயே கெத்து

ஆ:       TEDDY BEAR ஆ நான் இருந்தா...
கு:        TEDDY BEAR ஆ நான் இருந்தா...

ஆ:       ஓன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருப்பேன்
கு:        ஓன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருப்பேன்

ஆ:       ஹேய் TEDDY BEAR ஆ நான் இருந்தா...
கு:        ஹேய் TEDDY BEAR ஆ நான் இருந்தா...

ஆ:       ஓன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருப்பேன்
கு:        ஓன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருப்பேன்

ஆ:       எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து (அய்யய்யோ)
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து (ஹ ஹ ஹ ஹ ஹ ஹ)

கு:        எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

(எங்க வீட்டு குத்து விளக்கு...
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து
நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து

சொஜுல.. சொம்புல.. கப்புல.. பாயசம்
சொஜுல.. சொம்புல.. கப்புல.. பாயசம்)


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...