CHINNA RAASAAVE - WALTER VETRIVEL
பெ: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
வாங்கினப் பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே…..
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே…..
ராசாவே ராசாவே….
சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
கு: ஆஆஆஆஆஆஆஆஆஆஹா ஆஆஆஅஹா
ஆஆஆஆஹா ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
பெ: அக்கா மக பாட்டக் கேட்டு
முக்கா முழம் பூவா நீட்டு
அக்காலத்து கோட்'ஐ போட்டு
நிக்காதே நீ ரொம்ப லேட்டு
முக்கா முழம் பூவா நீட்டு
அக்காலத்து கோட்'ஐ போட்டு
நிக்காதே நீ ரொம்ப லேட்டு
ஆ: கொஞ்சம் பொறு மானே
கொல்லி மலைத் தே…னே….
காத்திருக்கேன் மீனே
காத்திருக்கேன் மீனே
தூண்டில் இட நானே
பெ: அட மாமாவே வாயா நான் சூட
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட
ஆ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா (ஹான்)
என்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்கிதா………
ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா (ஹான்)
என்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்கிதா………
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
கு: ஜும்கு ஜிக்கு ஜிக்குச்சா ஜும்கு ஜிக்குச்சா
ஜும்கு ஜிக்கு ஜிக்குச்சா
ஜும்கு ஜிக்கு
ஜும்கு ஜிக்கு
ஜிக்குச்சா ஜும்கு ஜிக்குச்சா
ஜும்கு ஜிக்கு
ஜிக்குச்சா ஜும்கு ஜிக்கு
ஆ: தெக்கால தான் மேயும் காத்து
தென்ன மரக் கீத்தப் பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
ஒன்னுடைய ராகம் பாடும்
தென்ன மரக் கீத்தப் பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
ஒன்னுடைய ராகம் பாடும்
பெ: உச்சி மல ஓரம்
வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணிப் போல
ஊத்து தண்ணிப் போல
உன் நெனப்பு ஊரும்
ஆ: சிறு பாவாட சூடும் பூந்தேரு
இது பூ வாட வீசும் பாலாறு……
இது பூ வாட வீசும் பாலாறு……
பெ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே……… சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
ராசாவே……… சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது
ஆ: வாங்கினப் பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே...
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே...
ரோசாவே ரோசாவே
பெ: சிட்டெறும்பு என்னக் கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது (ஹும்)
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குது (ஹும்)
ஆ: அட ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா (ஹா)
என்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குதா…….. ஆஆ ஆஆ ஹா
என்னச் சேராம அடிக்கடி ராத்திரித் துடிக்குதா…….. ஆஆ ஆஆ ஹா
No comments:
Post a Comment