CHINNA
MANIKUYILE - AMMAN
KOVIL KIZHAKKAALE
சின்ன மணிக்குயிலே
)( … ♪♪… )(
மெல்ல வரும் மயிலே
)( … ♪♪… )(
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே ஓன் ஜோடி
நான் போறேன் தேடி
எங்கே ஓன் ஜோடி இல்லாம
கேட்டாக்க பதிலும் சொல்லாமக்
குக்கு கூ……..
எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ…..
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
)( … ♪ … ♫… ♪… )( … ♪ … ♫… ♪… )(
நில்லாத வைகையிலே
நீராடப் போகயிலே
)( … ♪♪… )(
சொல்லாத சைகையிலே
நீ ஜாட செய்கையிலே
)( … ♪♪… )(
கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ……… அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ….
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே ஓன் ஜோடி
நான் போறேன் தேடி
எங்கே ஓன் ஜோடி இல்லாம
கேட்டாக்க பதிலும் சொல்லாமக்
குக்கு கூ……..
எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
)( … ♪ … ♫… ♪… )( … ♪ … ♫… ♪… )(
பட்டு துணி உடுத்தி
உச்சி முடி திருத்தி
)( … ♪♪… )(
எட்டு அடி எடுத்து
எட்டி நடந்தப் புள்ள
)( … ♪♪… )(
உன் சேலக் காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலயிலே நூலப்போல நானிருக்க
நான்…….. சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ…..
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே ஓன் ஜோடி
நான் போறேன் தேடி
எங்கே ஓன் ஜோடி இல்லாம
கேட்டாக்க பதிலும் சொல்லாமக்
குக்கு கூ……..
எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ……
அடி தன்னன்னா தன்னன்னா தான
தன்னன்னா தன்னன்னா………..
No comments:
Post a Comment