NAMMA KADA VEEDHI – AMMAN KOVIL KIZHAKKAALE
நம்ம கட வீதி கலகலக்கும்
என் அக்கா மக
அவ நடந்து வந்தா கு: ஆமாம் சொல்லு
நம்ம Bus Standu… பள பளபளக்கும்
ஒரு பச்சக் கிளி
அது பறந்து வந்தா கு: அப்படி சொல்லு
அஹப் பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கட வீதி கலகலக்கும்
என் அக்கா மக கு: அவ நடந்து வந்தா
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு
ஒரு சித்தாடத் தான் எடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே கு: அடி ஐய்யடி அய்யா
சிறு வெள்ளி கொலுசெதுக்கு கு: அடி ஐய்யடி அய்யா
கண்ணாலே சம்மதம் சொன்ன கைய்யப் புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெட்கப்படுவா
வேரேதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு வெலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில் கு: அய்யய்யோ
ஒரு மெத்தை விரிச்சேன் கு: அய்யய்யய்யோ
மொட்டு மலரத் தொட்டுப் பரிச்சேன் மெல்ல சிரிச்சா…
ககககட வீதி கலகலக்கும்
என் அக்கா மக கு: அவ நடந்து வந்தா
நம்ம Bus Standu…
பள பளபளக்கும்
ஒரு பச்சக் கிளி கு: அது பறந்து வந்தா
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி உன்னோட நானும் ஒன்னு
அடி என்னோட வாடிப் பொண்ணு கு: அடி ஐய்யடி அய்யா
சிறு செம்மீனப் போலக் கண்ணு கு: அடி ஐய்யடி அய்யா
ஹோய்… ஒன்னாக கும்மியடிப்போம் ஒத்து உழைச்ச மெச்சிக்குவோம்
விட்டாக்க உம்மனசக் கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தளக் கட்டிப் பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே கு: அய்யய்யோ
புது நந்தவனமே கு: அய்யய்யய்யோ
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்ப சுகமே
கு: அடடட…கட வீதி கலகலக்கும்
செந்: என் அக்கா மக அவ நடந்து வந்தா
(…*… பளார் …*…)
செந்: ஹை எப்பா என்னன்னே இந்த அடி அடிச்சிட்டீங்க
யாரோட அக்க மகடா டாய்
கு: அண்ணனோட அக்கா மக (ஹான்) அது நடந்து வந்தா
நம்ம Bus Standu... பள பளபளக்கும்
கு: அண்ணனோடப் பச்சக் (ஹேஹெஹேய்) கிளி அது பறந்து வந்தா
அஹப் பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கட வீதி கலகலக்கும்
என் அக்கா மக கு: அவ நடந்து வந்தா
நம்ம Bus Standu... பள பளபளக்கும்
ஒரு பச்சக் கிளி கு: அது
பறந்து வந்தா
No comments:
Post a Comment