கட்ட வண்டி கட்ட வண்டி – சகலகலா வல்லவன்

KATTAVANDI - SAGALAKALAA VALLAVAN

தை தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு
தை தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தா தா
தை தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தா தா

)( … ♪   ♫♫  ♪… )(

கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி…….
கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி…….
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….…….

நல்லவன்டி,
பாரடிப் புள்ள
இப்போ முக்கிப் போட்டு ஏறடி உள்ள
நல்லவன்டி, பாரடிப் புள்ள முக்கிப் போட்டு ஏறடி உள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….
நல்லவன்டி, பாரடிப் புள்ள
முக்கிப் போட்டு ஏறடி உள்ளேய்

)( … ♪   ♫♫  ♪… )( … ♪   ♫♫  ♪… )( … ♪   ♫♫  ♪… )(

ஒடுங்கி நிக்குது காரு  காத்தப் புடுங்கி விட்டது யாரு  
ஹேய் ஒடுங்கி நிக்குது காரு காத்தப் புடுங்கி விட்டது யாரு
காத்தடிக்கும் பம்பு ஒன்னு நாந்தரவா……..
போட்டியிட்ட ஓட்ட காரு பஞ்சர் ஆகிப் போச்சா
மாட்டுக்கார வேலு கிட்ட பலிக்குமாடி பாச்சா
பள்ளம் மேடு எத்தனையோ, பார்த்தவன்டி…..

நல்லவன்டி,
பாரடிப் புள்ள
இப்போ முக்கிப் போட்டு ஏறடி உள்ள
நல்லவன்டி, பாரடிப் புள்ள முக்கிப் போட்டு ஏறடி உள்ள
கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….
நல்லவன்டி, பாரடிப் புள்ள
முக்கிப் போட்டு ஏறடி உள்ளேய்

)( … ♪   ♫♫  ♪… )( … ♪   ♫♫  ♪… )( … ♪   ♫♫  ♪… )(

சேவல எதிர்த்த கோழி என்றும் ஜெயிச்சதில்லடி தோழி
சேவல எதிர்த்த கோழி என்றும் ஜெயிச்சதில்லடி தோழி
முட்டையிடும் பெட்டைகளா, முட்டுவது
பட்டணத்துப் பொண்டுகளின் இலட்சணத்த கண்டா
பயப்படாம மஞ்சத் தாலி கட்டுறவன் உண்டா
ஒன்னப் போலப் பத்து பேர, கண்டவன்டி

நல்லவன்டி,
பாரடிப் புள்ள
இப்போ முக்கிப் போட்டு ஏறடி உள்ள
நல்லவன்டி, பாரடிப் புள்ள முக்கிப் போட்டு ஏறடி உள்ள

டுர்ர்ர்ர்…. அஹ், டுர்ர்ர்ர்…. அஹ்
டுர்ர் டுர்ர் டுர்ர் டுர்ர் அஹ்
டுர்ர் டுர்ர் டுர்ர் டுர்ர்ர் அஹ்
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் கிக்கிரி புக்கிரி
கிக்கிரி புக்கிரி கிக்கீ

குழு:    ம்ம்ம் ஆஆ, ம்ம்ம் ஆஆ
ம்ம்ம் ஆஆ ம்ம்ம் ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ

மாமன் முடிஞ்சப் பூவு இத மோந்து மோந்துப் பாரு,
ஏய் மாமன் முடிஞ்சப் பூவு இத மோந்து மோந்துப் பாரு
மல்லிகைய கையில் சுற்றும், மைனரடி
ஏடெடுத்து நீ படிச்சு என்னப் பண்ணக் கூறு
ஏரெடுக்க நானில்லாட்டி ஏதுனக்கு சோறு
நாடுயர பாடுகளப் பட்டவன்டி

நல்லவன்டி,
பாரடிப் புள்ள
இப்போ முக்கி போட்டு, ஹா ஏறடி உள்ளேய்
நல்லவன்டி, பாரடிப் புள்ள
முக்கிப் போட்டு ஏறடி உள்ளேய்

கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….
நாலும் தெரிஞ்சவன்டி நாகரீகம் அறிஞ்சவன்டி…….
நல்லவன்டி, பாரடிப் புள்ள
முக்கிப் போட்டு ஏறடி உள்ள
நல்லவன்டி, பாரடிப் புள்ள
முக்கிப் போட்டு ஏறடி உள்ளேய்

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...