ஈச்சை மரத்து இன்பச் சோலையில்


ECHAI MARATHU INBA SOLAIYIL


ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫

ஊரை மாற்றி உலகை மாற்றி
உன்னை வாழ வைத்தார், நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை மாற்றி
சமூகத்தை கெடுத்தால், இது முறை தானா?

என்ன காலமோ ? என் சோதரா……..ஆஅ
என்ன காலமோ ? என் சோதரா

ஏன் எடுத்தாய் இந்த கோலமோ ?

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫

நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நெறி வழி அழைத்தார், நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தால், இது முறை தானா?

என்ன காலமோ ? என் சோதரா……..ஆஅ
என்ன காலமோ ? என் சோதரா

ஏன் எடுத்தாய் இந்த கோலமோ ?

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫

அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்

பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழி நடந்தால், இது முறை தானா ?

என்ன காலமோ ? என் சோதரா……..ஆஅ
என்ன காலமோ ? என் சோதரா

ஏன் எடுத்தாய் இந்த கோலமோ ?

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫ * ♫

பசியைத் தாங்கி இன்னலைத் தாங்கி
பாதயைப் போட்டு தந்தார் எம்பெருமானார்
திசையை மாற்றிச் செல்லும் தவத்தை சதியென்னும்
இருப்பதும் பிழையோ, இது முறை தானா ?

என்ன காலமோ ? என் சோதரா……..ஆஅ
என்ன காலமோ ? என் சோதரா

ஏன் எடுத்தாய் இந்த கோலமோ ?

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்

பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக

ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
நபி நாதரை
இறைவன் தந்தான், அந்த நாளையில்
இறைவன் தந்தான், அந்த நாளையில்


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...